மரணம் இப்படியா வரணும்? முதியவர் பரிதாப பலி (வீடியோ)

34557பார்த்தது
உத்தர பிரதேசம் முசாபர் நகரில் மாலையில் வீட்டின் வெளியே நாற்காலியில் ஹாஜி நபீஸ் (70) என்ற முதியவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதனால் முதியவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் முதியவர் ஏற்கனவே இறந்துவிட்டாதாக மருத்துவர்கள் கூறினர். இந்த விபத்து குறித்த CCTV காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி