பயிர்க் காப்பீடு திட்டம் - ரூ.69,515 கோடி ஒதுக்க ஒப்புதல்

60பார்த்தது
பயிர்க் காப்பீடு திட்டம் - ரூ.69,515 கோடி ஒதுக்க ஒப்புதல்
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு ரூ.69,515 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் சுமார் 4 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என ஒன்றிய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க ரூ.3850 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி