அரசியலமைப்பின் முன் தலைகுனிய வைத்ததே நம் வெற்றி!

82பார்த்தது
அரசியலமைப்பின் முன் தலைகுனிய வைத்ததே நம் வெற்றி!
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தின் முன் தலைகுனிய வைத்திருக்கிறோமே, அதுதான் இந்தியா கூட்டணியின் 41-வது வெற்றி என திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் 40 எம்.பி.க்களும் நாடாளுமன்ற கேண்டீனில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை. திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி