ராகுல் காந்தியின் அன்பை மறக்க முடியாது.. ஸ்டாலின்

72பார்த்தது
ராகுல் காந்தியின் அன்பை மறக்க முடியாது.. ஸ்டாலின்
கடந்த முறை கோவையில் நான் கலந்துகொண்ட கூட்டம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆச்சு. 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை, ஒரே ஸ்வீட் பாக்ஸில் க்ளோஸ் பண்ணிட்டாரு ராகுல் காந்தி என திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கூட்டணி கட்சிகள் தான் நமது கட்சியின் அச்சாணி. வாக்களித்த மக்களுக்கு எம்.பிக்கள் உண்மையாக இருக்க வேண்டும். கூட்டணி தலைவர்களுடன் இருப்பது தேர்தல் உறவு அல்ல, கொள்கை உறவு என அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி