தமிழகத்துக்கு 45.95டிஎம்சி காவிரி நீர் திறக்க ஆணை

80பார்த்தது
தமிழகத்துக்கு 45.95டிஎம்சி காவிரி நீர் திறக்க ஆணை
தமிழகத்துக்கு 45.95டிஎம்சி காவிரி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100-வது கூட்டம் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட, கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி