பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த உத்தரவு

77பார்த்தது
பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த உத்தரவு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, “பட்டாசு தொழிற்சாலைகளுக்கு உரிய உரிமம் பெற்றுள்ளனரா? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தி10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவுருத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி