தியேட்டரில் கண்ணீர் விட்ட கவின்

16628பார்த்தது
இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இன்று வெளியான படம் ‘ஸ்டார்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் 'ஸ்டார்' படத்தை பார்த்து மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் கவினை சூழ்ந்துகொண்டு பாராட்டினர். ரசிகர்களின் இந்த ஆதரவைப் பார்த்த கவின் கண்ணீரோடு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி