கறிவேப்பிலையில் இவ்வளவு நன்மைகளா?

67பார்த்தது
கறிவேப்பிலையில் இவ்வளவு நன்மைகளா?
சுத்தமான கறிவேப்பிலையை காலையில் மென்று சாப்பிடலாம். அல்லது கறிவேப்பிலை தண்ணீர் குடிக்கலாம். கறிவேப்பிலையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்பு உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முடி உதிர்வை குறைத்து, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவி புரிகிறது. எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

தொடர்புடைய செய்தி