தூக்கமின்மை பிரச்சனையா? இதை ஒரு கிளாஸ் குடிங்க

73பார்த்தது
தூக்கமின்மை பிரச்சனையா? இதை ஒரு கிளாஸ் குடிங்க
மாதுளம்பழம் மட்டுமல்ல மாதுளை இலைகளும் மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஆறு இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி, இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தனியாக வைக்கவும். அந்த நீரை வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால் இருமல் மற்றும் சளி தீரும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், உறங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மாதுளம்பழ இலை தண்ணீரை குடித்து வந்தால் மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம்.

தொடர்புடைய செய்தி