விமானத்தில் சீட்டுக்காக சண்டை (வீடியோ)

14302பார்த்தது
தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பேர் சண்டையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயணியின் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி இருமியுள்ளார். இதனால், இருமல் வந்தவரின் அருகில் இருந்த பயணி அருகில் இருந்த காலி இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். அப்போது, அந்த இருக்கைக்குச் சொந்தக்காரர் அங்கு வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விமானம் சான்பிரான்சிஸ்கோவை அடைந்ததும் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி