வாக்காளர்களுக்கு தங்க பிஸ்கட்டுகள் கொடுத்ததா பாஜக?

71பார்த்தது
மும்பையில் பாஜக தனது வாக்குச்சாவடி முகவர்களுக்கு பிரச்சார அறிக்கைகள் கொண்ட பையில் தங்க பிஸ்கட்டுகள் வைத்து அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்தான வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை, மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான வர்ஷா கெய்குவாட் தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி