அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக வல்லுனர் குழு 10 ஆண்டுகளாக காபி குடிப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதிகாலை 4 முதல் 11:59 வரையிலும், மதியம் 12 முதல் 4:59 வரையிலும், மாலை 5 முதல் 3:59 வரையிலும் என மூன்று நேரங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் காலையில் காபி குடிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 16% குறைவாக இருப்பதாக கண்டறிந்தனர். மேலும் அவர்கள் இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 31% குறைவாக இருந்தது.