திருச்செந்தூர் கோயிலில் 14ஆம் தேதி ஒரு மணிக்கு நடை திறப்பு

60பார்த்தது
திருச்செந்தூர் கோயிலில் 14ஆம் தேதி ஒரு மணிக்கு நடை திறப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி