HMPV வைரஸ் பரிசோதனை செய்ய ஆகும் செலவு

56பார்த்தது
HMPV வைரஸ் பரிசோதனை செய்ய ஆகும் செலவு
சீனாவில் உருவாக்கி இந்தியாவில் பரவிவரும் HMPV போன்ற சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ் தொற்றுகளை உறுதி செய்ய BioFire test என்ற ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்படும். சுவாசத்தொற்று ஏற்படுத்தும் பல்வேறு கிருமிகளை கண்டறிய இது உதவும். பெரிய மருத்துவமனைகளில் இந்த லேப் பரிசோதனை வசதி உள்ளது. இந்த டெஸ்டுக்கு, ஹாஸ்பிடல்களை பொறுத்து, ரூ.3000 முதல் ரூ.9000 வரை செலவாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி