சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான உணவுவகை சாப்பிடுவது போன்றவையால் அல்சர் ஏற்படுகிறது. இதற்கு சிலவகை பாக்டீரியா காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அல்சர் நம் வயிற்றில் அமிலம் சுரக்கும் காலை மதியம், மாலை வேலையில் வலி அதிகம் வரும், சில நாள் நீடித்து விட்டு சில வாரம் கழித்து மீண்டும் வரலாம். புண் உள்ள இடத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் படும்போது தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.