ஆலிவ் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு ஒரு வரம்

57பார்த்தது
ஆலிவ் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு ஒரு வரம்
ஆலிவ் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது முடி உதிர்வை தடுக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் முடி சேதமடைவதை ஆலிவ் எண்ணெய் மூலம் தடுக்கலாம். மேலும், இந்த எண்ணெயால் முடி அடர்த்தியாகிறது. எனவே, தினமும் இதை உபயோகித்து வந்தால் தலைமுடிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி