ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் என்ன?

65பார்த்தது
ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் என்ன?
பொதுவாக, பெண்கள் உடலில் முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் சுரப்பி சுரக்கும், அடுத்த 14 நாட்கள் புரொஜெஸ்ட்ரோஜன் சுரப்பி சுரக்கும். 28 ஆம் நாட்களின் முடிவில் மாதவிடாய் ஏற்படும். இதுவே இயல்பான மாதவிடாய் சுழற்சி. ஆனால், எல்லோரின் உடல்வாகும் இந்த கணக்கோடு ஒத்துப்போவது இல்லை. இருப்பினும், 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு விட வேண்டும். இதற்கு முன்னரோ பின்னரோ ஏற்பட்டால், அதுவே ஒழுங்கற்ற மாதவிடாய் எனப்படுகிறது.