ஒலிம்பிக் செல்லும் அதிக மற்றும் குறைந்த வயது இந்திய வீரர்கள்.!

64பார்த்தது
ஒலிம்பிக் செல்லும் அதிக மற்றும் குறைந்த வயது இந்திய வீரர்கள்.!
பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போபண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு ஆண்கள் இரட்டையர் பிரிவில் கோபண்ணா, லியாண்டர் பயஸ் ஜோடி போட்டியிட்டது. ஆனால் பதக்கம் வெல்ல வில்லை. 44 வயதாகும் போபண்ணா இந்த முறை இந்தியாவில் இருந்து செல்லும் மூத்த வீரர் ஆவார். அதே சமயம் பெங்களூருவை சேர்ந்த 14 வயது நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் இளம் வீரர் என்கிற பெருமையை பெறுகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி