“அய்யயோ, அப்படியா? பிரசாந்த் கிஷோரை கலாய்த்த சேகர் பாபு

53பார்த்தது
2026 தேர்தலில் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு இருப்பதாகவும், திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் திமுக அரசு தோல்வி அடையும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "அய்யய்யோ அப்படியா பிரசாந்த் கிஷோரை இங்கே தனியா நடந்து போக சொல்லுங்க. எத்தனை பேருக்கு அவர் தெரியும்னு பாருங்க. தொடர்ந்து மக்கள் நலப் பணிகளை திமுக செய்து வருகிறது. 2026 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்" எனக் கூறினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி