முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

2176பார்த்தது
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமாகி ‘காமெடி டைம்’ நிகழ்ச்சி மூலம் மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பை பெற்றவர். கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்யக்கூடியவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி