பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள்

71பார்த்தது
பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள்
தெற்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான மால்டாவை சேர்ந்தசரக்கு கப்பல் சீனாவின் ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு புறப்பட்டது. இந்த சரக்கு கப்பல் கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்தியாவின் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. சோதனையில் போது அந்த கப்பலில் 22,180 கிலோ எடையுள்ள தெர்மோஎலெக்ட்ரிக் தளவாடங்கள் இருந்தன. அவற்றின்மூலம் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்ட முடியும். சம்பந்தப்பட்ட தெர்மோஎலெக்ட்ரிக் தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மால்டாவை சேர்ந்த சரக்கு கப்பல் மட்டும் விடுவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி