இனி அரசு பேருந்துகளில்.. சூப்பர் அறிவிப்பு!

70பார்த்தது
இனி அரசு பேருந்துகளில்.. சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு தற்போது பேருந்துகளில் உள்ள பொருள்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் இடங்களில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி, பொருள் போக்குவரத்து தொழிலுக்குள் நுழைவதற்கு முடிவு செய்துள்ளது. அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் பொருள்களை சேமித்து வைக்கவும், இந்த முயற்சி பொது-தனியார் கூட்டுத் திட்ட (PPP) முறைமையில் அமல்படுத்தப்படும். இது அரசுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் வருவாய் பகிர்வு அல்லது பிற வணிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படும்.

தொடர்புடைய செய்தி