அரசு உதவிப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 அறிவிப்பு

85பார்த்தது
தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர், நேற்று கூடியதை அடுத்து வரும் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 21) காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைத் தொடரில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறைகள், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “இந்தாண்டு முதல் அரசு உதவிப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி