காலை உணவு திட்டம் - 16.53 லட்ச மாணவர்கள் பயன்

57பார்த்தது
காலை உணவு திட்டம் - 16.53 லட்ச மாணவர்கள் பயன்
தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர், நேற்று கூடியதை அடுத்து வரும் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 21) காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைத் தொடரில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறைகள், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் இதுவரை 30,995 பள்ளிகளைச் சேர்ந்த 16.53 லட்ச மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி