ரூ.279.96 லட்சம் மதிப்பீட்டில் உணவூட்டு மானிய உதவித்தொகை

76பார்த்தது
ரூ.279.96 லட்சம் மதிப்பீட்டில் உணவூட்டு மானிய உதவித்தொகை
இன்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மானிய கோரிக்கையின் போது, ரூ.279.96 லட்சம் உணவூட்டு மானிய உருவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 7,128 பேருக்கு ரூ.142.56 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மறுவாழ்வு மையங்களில் தங்கி உள்ள 5,725 பேருக்கு ரூ.132.853 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பழுதடைந்த உபகரணங்களுக்கு பதிலாக புதியவை வழங்கப்படும்.