நடைபயிற்சி செய்வதால் முதுகு வலி தீருமா?

75பார்த்தது
நடைபயிற்சி செய்வதால் முதுகு வலி தீருமா?
தினமும் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் முதுகுவலியில் இருந்து விடுபடலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மக்வாரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதுகுவலி நோயாளிகளை மூன்று குழுக்களாகப் பிரித்தனர். அதன்படி, நடந்து செல்பவர்கள், பிசியோதெரபி சிகிச்சைப் பெறுபவர்கள், இருவரில் இருந்து விலகி இருப்பவர்கள் என குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், சாதாரண நடைபயிற்சி குழுவில் உள்ள 700 நோயாளிகள் முதுகுவலியில் இருந்து விடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி