குழந்தை திருமணம் - தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

77பார்த்தது
குழந்தை திருமணம் - தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் அரசு நிறுவனங்களில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது பெண்கள் தங்கள் கல்வியை முடிக்க ஊக்குவிக்க உதவுகிறது.இந்த திட்டத்தின் கீழ் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக சமூக நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 1,995 குழந்தை திருமணங்களை தமிழக அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி