தமிழகத்தில் பிரதமர் பிரச்சாரம் செய்யும் தேதிகள் அறிவிப்பு

57பார்த்தது
தமிழகத்தில் பிரதமர் பிரச்சாரம் செய்யும் தேதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் பிரதமர் மோடி ஏப்ரல் 9,10,13,14 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9ம் தேதி காலை வேலூரில் வாகனப் பேரணி செல்லும் அவர், மாலை தென் சென்னையில் வாகனப் பேரணியில் பங்கேற்கிறார். 10ம் தேதி காலை நீலகிரியில் நடக்கும் வாகன பேரணியிலும், மாலை கோவை பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார். அதன் பின்னர் ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும், ஏப்ரல் 14ஆம் தேதி விருதுநகர் பொதுக் கூட்டத்திலும் பங்கெடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி