ரயில்வேயில் 7,951 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

67பார்த்தது
ரயில்வேயில் 7,951 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
ரயில்வேயில் 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மூன்றாண்டு டிப்ளமோ/ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்கள் இம்மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஜூனியர் இன்ஜினியர், மெட்டீரியல் சூப்பிரண்டு 7,934 மற்றும் கெமிக்கல் சூப்பர்வைசர் 17 பணியிடங்கள் அடங்கும். ஆரம்ப சம்பளம் ஜூனியர் இன்ஜினியருக்கு ரூ.35,400 மற்றும் கெமிக்கல் சூப்பர்வைசருக்கு ரூ.44,900 வழங்கப்படும்.
இணையதளம்: rrbapply.gov.in

தொடர்புடைய செய்தி