ரயில்வேயில் 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஜூனியர் இன்ஜினியர், மெட்டீரியல் சூப்பிரண்டு என 7,934 பணியிடங்களும், கெமிக்கல் சூப்பர்வைசர் 17 பணியிடங்களும் உள்ளன. B.Tech/BE தேர்ச்சி பெற்ற 18-36 வயதுடைய விண்ணப்பதாரர்கள் தகுதியானவர்கள். ஆரம்ப சம்பளம் JE-க்கு ரூ.35,400 மற்றும் கெமிக்கல் சூப்பர்வைசருக்கு ரூ.44,900.