296 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

52863பார்த்தது
296 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை
பணியிடம்: Trade Apprenticeship
காலியிடங்கள்: 296
கல்வித் தகுதி:10ஆம் வகுப்பு தேர்ச்சி / ITI தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயது 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்

மேலும் விவரங்களுக்கு:https://secr.indianrailways.gov.in/uploads/files/1710248663394-Notification%20for%20engagement%20of%20Act%20apprentice%20for%20the%20year%20of%202024-25_compressed.pdf

தொடர்புடைய செய்தி