கடைசி இடம் பிடித்த வட மாவட்டங்கள்

13533பார்த்தது
கடைசி இடம் பிடித்த வட மாவட்டங்கள்
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

86.88 சதவிகிதத்துடன் திருப்பத்தூர் மாவட்டம் 34வது இடத்திலும், 86.39 சதவிகிதத்துடன் மயிலாடுதுறை மாவட்டம் 35வது இடத்திலும், 86.00 சதவிகிதத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் 36வது இடத்திலும், 85.54 சதவிகிதத்துடன் திருவள்ளூர் மாவட்டம் 37வது இடத்திலும், 81.40 சதவிகிதத்துடன் வேலூர் மாவட்டம் 38வது இடத்திலும் உள்ளன. இந்த ஐந்து மாவட்டங்கள் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி