ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து

20590பார்த்தது
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷுக்கும், அவரது மனைவி பாடகி சைந்தவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு 11 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது இருவரும் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி