வடகொரியா புதிய வகை ஏவுகணை சோதனை

71பார்த்தது
வடகொரியா புதிய வகை ஏவுகணை சோதனை
அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வடகொரியா புதிய வகை ஏவுகணையை சோதனை செய்துள்ளது. அதற்கு 'புல்வாசல்-3-31' என பெயரிடப்பட்டுள்ளது. வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ, இந்த ஏவுதல் இன்னும் வடிவமைப்பு கட்டத்தில் இருப்பதால் அண்டை நாடுகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று விளக்கியது. 'புல்வாசல்-3-31' அணு ஆயுதங்களை ஏவுவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி