நோக்கியா 3210 4ஜி போன் இந்தியாவில் அறிமுகம்

83பார்த்தது
நோக்கியா 3210 4ஜி போன் இந்தியாவில் அறிமுகம்
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இது இந்தியாவிலும் செய்யப்பட்டுள்ளது. மூண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் ஃபோன் யூனிசாக் டி107 சிப்செட், 64எம்பி ரேம், 128எம்பி ஸ்டோரேஜ், 2.4 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே, டைப்-சி சார்ஜிங் போர்ட், 1,450mAh பேட்டரி, 2 மெகாபிக்சல் கேமரா, பில்ட்-இன் யுபிஐ பயன்பாடு, கிளவுட் ஆப்ஸ் மூலம் யூடியூப் போன்ற செயலிகளையும் இதில் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளதும். இதன் விலை ரூ.3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி