சொத்து விவரங்களுக்காக இனி ரிஜிஸ்டர் ஆபிசுக்கு அலைய தேவையில்லை

84பார்த்தது
சொத்து விவரங்களுக்காக இனி ரிஜிஸ்டர் ஆபிசுக்கு அலைய தேவையில்லை
சொத்து பத்திரங்கள் தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவுகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. 2018ல் உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்கிற சாப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்கிற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1895 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு வர உள்ளன. விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. எனவே மக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வர தேவையில்லாமல் ஆன்லைனில் பத்திரங்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி