குடிக்க பணமில்லை.. மின் கோபுரத்தில் ஏறி மிரட்டிய கணவன்

67பார்த்தது
குடிக்க பணமில்லை.. மின் கோபுரத்தில் ஏறி மிரட்டிய கணவன்
சத்தீஸ்கர்: கோர்பா மாவட்டத்தில் கரண் (26) என்ற நபர் தனது மனைவியிடம் மது குடிக்க ரூ.500 கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால், அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மதுபோதையிலிருந்த கரண் போலீஸாருக்கு நீண்ட நேரமாக போக்கு காட்டியுள்ளார். பின்னர் போலீசாரின் நீண்ட நேர முயற்சிக்கு பின்பு கரண் கீழே இறங்கி வந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி