2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. அன்டிம் பங்கலுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு அவரது தங்கை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் கிராமத்திற்குள் நுழைந்ததால் அன்டிம் பங்கலை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது.