“பாஜகவுடன் கூட்டணி இல்லை” - இபிஎஸ்

64பார்த்தது
“பாஜகவுடன் கூட்டணி இல்லை” - இபிஎஸ்
பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மீண்டும் இணைய வேண்டும் என ஓபிஎஸ், சசிகலா அறைகூவல் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சசிகலா, ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து, இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி