நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

80பார்த்தது
நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
டெல்லியில் நடைபெறும் 9-வது நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது. மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ளதாக கூறி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல், பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்கம், ஆந்திர, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி