அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி ஆரம்பம்

1896பார்த்தது
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் 829 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அதனை சரிபார்த்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உள்ள 6 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் VVPAT கருவிகள் ஆகியவற்றை முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு. அருணா தலைமையில் நடைப்பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி