சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டைய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் நாளை வார விடுமுறை நாளை முன்னிட்டு உதகையில் நிலவும் குளுகுளுக் கால நிலையில் அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்ததால் உதகை நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
இதனால் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவைத்தை அடைந்து வருகின்றனர் மேலும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஏற்பட்டு வருகின்றனர்