காட்டு யானை தனது குட்டியுடன் ஓய்வு

1944பார்த்தது
காட்டு யானை தனது குட்டியுடன் ஓய்வு
நீலகிரி மாவட்டத்தில் வனமும் வன விலங்கும் அதிக அளவில் உள்ளன இந்நிலையில் முதுமலை அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுயானை தனது குட்டியுடன் ஒய்வு எடுப்பது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர் இந்நிலையில் புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி