மூன்று குட்டிகளுடன் ஹாயாக உலா வந்த புலி.....

84பார்த்தது
இது எங்க ஏரியாடா.!!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள முக்குறுத்தி தேசிய பூங்கா அவலாஞ்சி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் ஹாயாக உலா வந்த புலி.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்ட பகுதியாகும் இங்கு புலி கரடி கருஞ்சிறுத்தை சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதியாகும் நிலையில் அவிலாஞ்சி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் உணவு தேடி சுற்றி திரியும் புலி தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி