கேரளா தமிழக எல்லையில் தீவிர சோதனை

549பார்த்தது
கேரள மாநிலத்தில் வேமாக பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவிலிருந்து கோழி, வாத்து உட்பட தீவனங்கள் மற்றும் பறவைகளை நீலகிரிக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாநில எல்லைப் பகுதியான எட்டு சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்பு துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களின் சக்கரத்திற்கு கிருமி நாகினி தெளிக்கப்பட்டு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி