உதகை அலங்கார் தியேட்டர் அருகில் வாகன விபத்து

79பார்த்தது
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த டெம்போ வாகனம் ரோஸ் கார்டன் வழியாக அலங்கார் தியேட்டர் கீழே இறங்கிக் கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது விபத்தில் காயம் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ வாகன ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வருகின்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி