சுற்றுலாத்துறை அமைச்சர் வாகன சோதனை

1886பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது கார் உட்பட ஆதரவாளர்களின் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பணமோ, பரிசுப் பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. சோதனைக்கு பின் அவர் அங்கிருந்து பிரசாரத்திற்காக புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி