நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ. 15. 34 விலை நிர்ணயம்

65பார்த்தது
நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ. 15. 34 விலை நிர்ணயம்
நீலகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்படும், தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், டிச. , மாத ஏலத்தின் அடிப்படையில், பசுந்தே யிலைக்கான விலை நிர்ணயத்தை குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, டிச. , மாதத்திற்கான தேயிலை, கிலோ, 15. 34 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவ. , மாதம், 15. 40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட் இருந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி