ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துள்ள பச்சை ரோஜா

57பார்த்தது
ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துள்ள பச்சை ரோஜா
ஊட்டி ரோஜா பூங்காவில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ரோஜா பூங்காவில் அரிய வகை ரோஜாவான பச்சை நிற ரோஜா மலர்களும், அதே போல் மினியேச்சர் வகை ரோஜா மலர்களும் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி