சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

72பார்த்தது
சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (22611) சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில் இன்று (ஏப்ரல் 24) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும். அதேபோல, மேற்கு வங்கத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (22605) வருகிற 26ஆம் தேதி முதல் 12 மணிக்கு புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி